மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
1 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
1 hour(s) ago
சாத்துார்: சாத்துாரில் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு நியாய விலை கடை தொழிலாளர் முன்னேற்ற சங்க கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்கள் ராமர், ஜலீல் பேசினர்.கூட்டத்தில் மாற்றுத்திறனாளி விற்பனையாளருக்கு உதவியாளர் நியமிக்ககோரியும், அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்கவேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
1 hour(s) ago
1 hour(s) ago