ஆங்கில தேர்வில் 339 பேர் ஆப்சென்ட்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் டூ ஆங்கிலத் தேர்வில் 339 ஆப்சென்ட் ஆகினர்.மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் டூ ஆங்கிலத்தேர்வில் 10 ஆயிரத்து 264 மாணவர்கள், 11 ஆயிரத்து 910 மாணவிகள் என 22 ஆயிரத்து 174 பேர் தேர்வெழுதினர். 10 ஆயிரத்து 084 மாணவர்கள், 11 ஆயிரத்து 751 மாணவிகள் என 21 ஆயிரத்து 835 மாணவர்கள் தேர்வெழுதினர். 339 ஆப்சென்ட் ஆகினர்.