மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
14 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
14 hour(s) ago
சிவகாசி : சிவகாசி வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரவள்ளி செய்தி குறிப்பு:சிவகாசி வட்டாரத்தில் வேளாண்மை துறையின் மூலம் முதல்வரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரமான தக்கை பூண்டு விதையானது விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் அல்லது சிவகாசி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி பயனடைந்து கொள்ளலாம்.
14 hour(s) ago
14 hour(s) ago