உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நிர்வாகிகள் பொறுப்பேற்பு

நிர்வாகிகள் பொறுப்பேற்பு

ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா மம்சாபுரத்தில் ரோட்டரி கிளப் ஆப் ஸ்ரீவில்லிபுத்துார் கிரீன் சிட்டி கிளை நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா நடந்தது. தலைவராக ஜெயக்குமார், செயலராக வைரமுத்து, பொருளாளராக பெருமாள்சாமி பொறுப்பேற்றனர். ரோட்டரி நிர்வாகிகள் ராஜசேகர், முத்தையா வாழ்த்தினர். நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ