உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம்

காரியாபட்டி : காரியாபட்டியில் லயன்ஸ் கிளப் பெர்பெக்ட் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தார். செயலாளர் விக்டர் முன்னிலை வகித்தார். சட்ட ஆலோசகர் ஜெயபிரகாஷ் வரவேற்றார். அரசு மருத்துவமனை வளாகத்தில் குடிநீர் தொட்டி, ஊர் எல்லையில் வரவேற்பு பலகை அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் ராமசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை