|  ADDED : மார் 22, 2024 04:20 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளியின் 12வது ஆண்டு விழா,  மகரிஷி நர்சரி  பிரைமரி பள்ளியின் 30வது ஆண்டு விழா நடந்தது.பள்ளி தாளாளர் குருவலிங்கம் தலைமை வகித்தார்.  பள்ளி அறங்காவலர் சித்ரா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். முதல்வர்கள் கமலா,  சிவப்பிரியா ஆண்டறிக்கை வாசித்தனர்.ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மகாலிங்கம், சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி முதல்வர் மல்லப்ப ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.