உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டென்சிங் நார்கே விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

டென்சிங் நார்கே விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர்: மத்திய அரசின் சார்பாக தேசிய அளவில் வீர, தீர செயல்புரிந்தவர்களுக்கு டென்சிங் நார்கே விருது' ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. இந்தாண்டு துணிச்சலான நடவடிக்கைகள் நிலம், நீர், ஆகாயம் மண்டலத்தில் செய்தமைக்காக வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட உள்ளது.இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள், விவரங்களை இந்திய அரசு இணையதள முகவரியான http://awards.gov.inமூலம் மே 31 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ