உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 283 தகுதி வாய்ந்த நீர் நிலைகளில் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் கட்டணமில்லாமல் எடுக்க அனுமதி வேண்டி tnesevai.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து சம்மந்தப்பட்ட தாசில்தார் அளவிலேயே ஆன்லைனில் அனுமதி பெற்று பயன்பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை