மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
3 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
3 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார் குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் 10,12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.சேர்மன் குமரேசன் மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் சித்ரா, முதன்மை அதிகாரி அரவிந்த் தலைமை வகித்தனர். ஆலோசகர் பாரதி முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில் குமார் மாணவர்களுக்கு விருது வழங்கி பேசினார்.
3 hour(s) ago
3 hour(s) ago