உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு 

விருதுநகர் : விருதுநகரில் கிரீன் டிரஸ்ட் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம், பொம்மலாட்ட நிகழ்ச்சி நடந்தது. கலைக்குழுவினர் வீதி நாடகம், பொம்மலாட்டம்மூலமாக பிளாஸ்டிக் தவிர்த்தல், காற்று மாசு தவிர்த்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !