மேலும் செய்திகள்
பட்டமளிப்பு விழா
13-Aug-2024
விருதுநகர்:விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லுாரியில் நுண்ணுயிரியல் துறை, முன்னாள் மாணவர் சங்கத்தினர் சார்பில் ரத்த சோகை விழிப்புணர்வு, பரிசோதனை முகாம் நடந்தது. இதில் 1197 மாணவிகள், 43 பேராசிரியர்களுக்கு பரிசோதனை செய்து, ரத்த சோகைக்கான காரணங்கள், சிகப்பணுக்களின் அளவு அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. கல்லுாரி தலைவர் பழனிசாமி, உப தலைவர்கள் ராஜ்மோகன், ரம்யா, கல்லுாரிச் செயலாளர் சர்ப்பராஜன், பொருளாளர் சக்திபாபு, கல்லுாரி முதல்வர் சாரதி, சுயநிதிப்பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
13-Aug-2024