உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விருதுநகர், : விருதுநகர் அன்னை அறக்கட்டளை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் துாய்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் அறக்கட்டளை செயலாளர் ஜெயக்குமரன் தலைமையில் நடந்தது. இதில் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சங்கரேஸ்வரி, ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா உள்பட மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை