மேலும் செய்திகள்
ராஜிவ் பிறந்தநாள்
21-Aug-2024
பள்ளி கல்லுாரி செய்திகள்
25-Aug-2024
ராஜபாளையம்: ராஜபாளையம் பகிர்வு அறக்கட்டளை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்சங்கம்சார்பில் பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பாரதி நகரில் அவரதுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பகிர்வு அறக்கட்டளை சரவணன், த.மு.எ.க.ச., சார்பில் செல்வகுமார், ஹரிஹர குமார், கனகராஜ், மைதிலி கல்யாணி, பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாரதி குறித்து உரையாடல் வழங்கினர். ஏற்பாடுகளை ராஜபாளையம் முகநுால் நண்பர்கள் வட்டம் சார்பில் செல்வகுமார் செய்தார்.
21-Aug-2024
25-Aug-2024