உள்ளூர் செய்திகள்

சைக்கிள் ஊர்வலம்

விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள், ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு சைக்கிள் ஊர்வலம் கல்லுாரி உப தலைவர் ராமசாமி, செயலாளர் மகேஷ்பாபு தலைமை வகித்து துவக்கி வைத்தனர்.ஊர்வலமாக சென்ற மாணவர்கள் விருதுநகரில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதில் பங்கேற்றவர்களை கல்லுாரித் தலைவர் சம்பத் குமார், உப தலைவர் டெய்சிராணி, பொருளாளர் குமரன், கல்லுாரி முதல்வர் சாரதி, சுயநிதிப் பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை