உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தமிழ்ச்செம்மல் விருது பெற அழைப்பு

தமிழ்ச்செம்மல் விருது பெற அழைப்பு

விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: 2024ம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பப் படிவத்தினை நேரிலோ தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.தமிழ்ப் பணிகளுக்கான சான்றுகளை இணைத்து விருதுநகர் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு ஆக. 9க்குள் அளிக்க வேண்டும். நேரடியாக சென்னை தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை