மேலும் செய்திகள்
சிறுமிகள் திருமணம்: 8 பேர் மீது வழக்கு
11-Aug-2024
விருதுநகர்: விருதுநகரில் நேற்று முன்தினம் சிவந்திபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்கவிருந்தது. சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பாப்பா, வி.ஏ.ஓ., போலீசாருடன் இணைந்து மண்டபத்திற்கு சென்று விசாரித்தனர்.இதில் சிறுமிக்கு 17 வயது 5 மாதம் நடப்பது சான்றிதழ் மூலம் தெரிந்தது. இது குறித்து மகளிர் போலீசார் மணமகன், அவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் மீது வழக்கு பதிந்தனர்.
11-Aug-2024