உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துாரில் பட்டாசு பறிமுதல்

சாத்துாரில் பட்டாசு பறிமுதல்

சாத்துார் : சாத்துார் அயன் சல்வார் பட்டி வி.ஏ.ஓ. சத்யா ரோந்து சென்ற போது சக்தி பயர் ஒர்க்ஸ் குடோனில் அரசு அனுமதியின்றி சிவகாசி பிரவீன் குமார் பேன்சி பட்டாசு தயாரித்தார்.வருவாய்த்துறை அதிகாரிகளை பார்த்ததும் தப்பியோடினார். பட்டாசுகளை வி.ஏ.ஒ.பறிமுதல் செய்து போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை