உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் 

விருதுநகர்:    உள்ளாட்சிகளில் நிரந்தரப்பணியில் தனியார்மயத்தை கைவிடுவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடந்தது.        மாவட்ட பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநில பொதுச் செயலாளர் விஜயபாண்டி பேசினர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை