மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
8 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
8 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் நிர்வாகி சின்னத்தம்பி தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ஜுனன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ் புலிகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று பேசினர். ஏராளமானோர் பங்கேற்றனர்.
8 hour(s) ago
8 hour(s) ago