மேலும் செய்திகள்
கண்டன ஆர்ப்பாட்டம்
28-Aug-2024
விருதுநகர், : களஞ்சியம் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மிரட்டும் கருவூல ஆணையாளரின் சர்வாதிகார நடவடிக்கையை கண்டித்து விருதுநகரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வளாக கிளை செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வைரவன் பேசினார்.
28-Aug-2024