உள்ளூர் செய்திகள்

கல்வி மலர்

சிவகாசி ஆர்.எஸ்.ஆர். சர்வதேச பள்ளி தாளாளர் ஆர்.சண்முகையா கூறியதாவது: 2020 ல் நாடே கொரோனாவின் பிடியில் இருந்த பொழுது தனது நன்னம்பிக்கை, கல்விச் சேவையின் ஆர்வம் காரணமாக உருவாக்கப் பட்டதே ஆர்.எஸ்.ஆர்.பள்ளி. 13 குழந்தைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிறுவனம் தொடங்கி மூன்றே ஆண்டில் 400 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சிவகாசியில் கல்வி சேவையில் முதலிடம் பிடித்துவருகிறது. மாணவர்களுக்கு புத்தக அறிவோடு பட்டறிவினை மாணவர்களுக்கு கிடைத்த திறம்பட எடுத்தியம்புவதில் மிகுந்த சிரத்தை எடுக்கின்றனர். இப்பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகளுக்கு இலவச கூடுதல் பாடத்திட்டங்கள், மாலைநேர பயிற்சி வகுப்பு, மாலை நேர விளையாட்டு, நீட், ஜே.இ.இ பயிற்சிகள் நடத்தப்படுகின்றது. சிவகாசி நகர மக்களின் நல்லாதரவுடன் இப்பள்ளி மேலும் சிறந்து விளங்கி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை