பட்டாசு பறிமுதல்
பட்டாசு பறிமுதல் சிவகாசி : விஸ்வநத்தம் கிருஷ்ணன் கோயில் தெரு ரத்தினகுமார் 34 வம்பிழுத்தான் முக்கு மாரி செல்வம் ஆகியோர் சாத்துார் ரோட்டில் உள்ள கடையில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தனர். கிழக்கு போலீசார் ரூ.ஒரு லட்சத்து 10 ஆயிரம் பட்டாசுகளை பறிமுதல் செய்து ரத்தினகுமாரை கைது செய்தனர். -----