உள்ளூர் செய்திகள்

கஞ்சா: மூவர் கைது

விருதுநகர் ; பராசக்தி நகரைச் சேர்ந்த பிரேம்சங்கர் 19, சத்திரரெட்டியப்பட்டியைச் சேர்ந்த சபரிநாதன் 22, ஏ.டி., புது தெருவைச் சேர்ந்தவர் கவுசிக் 21. இவர்கள் ரோசல்பட்டி ரோடு கால்நடை மருத்துவமனை அருகே இரு டூவீலர்களில் விற்பனை செய்ய 300 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததை ஊரக எஸ்.ஐ., பிரகாஷ் கண்டறிந்து பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி