உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வழிகாட்டும் பயிற்சி

வழிகாட்டும் பயிற்சி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி நடத்தப்பட்டது.முதல்வர் உமாராணி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி வரவேற்றார். பொருளாதார துறை தலைவர் கோபால், பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி பேசினார். மாணவிகளுக்கு காவலன் செயலி, சைபர் கிரைம் போன்றவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது. ஏற்பாடுகளை பாவை மன்றம், கேலி வதை தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் செய்தனர். பேராசிரியர் வீரலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ