உள்ளூர் செய்திகள்

பதவியேற்பு

விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் 2024 - 26 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.இதில் கல்லுாரித் தலைவராக சம்பத்குமார், உப தலைவர்களாக ராமசாமி, டெய்ஸிராணி, செயலாளராக மகேஷ்பாபு, பொருளாளராக குமரன் ஆகியோர் பதவியேற்றனர். புதிய நிர்வாகிகளை கல்லுாரி முதல்வர் சாரதி, சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !