மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
2 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
2 hour(s) ago
விருதுநகர்: ஸ்ரீகுமரன் தங்கமாளிகையின் மதுரை, ராஜபாளையம், விருதுநகர் கிளைகளில் மாபெரும் செயின், வளையல் திருவிழா துவங்கப்பட்டது. இந்த சிறப்பு மேளாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட கலைநயமிக்க நகைகள் வேறெங்கும் இல்லாத வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் கல்கத்தா, பாம்பே, ஆன்டிக், நகாசு, ட்ரென்டிங் டிசைன்கள் 4 கிராம் முதல் 400 கிராம் வரை 3 மடங்கு அதிகபட்ச கலெக்ஷன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுஉள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago