மேலும் செய்திகள்
மாதக்கணக்கில் லீக் ஆகி வீணாகும் குடிநீர்
11 minutes ago
போலீஸ் செய்தி
11 minutes ago
வைக்கோல் படப்பு எரிந்து நாசம்
23 minutes ago
வழக்கறிஞர்கள் போராட்டம்
2 hour(s) ago
போலீஸ் செய்திகள்
2 hour(s) ago
சிவகாசி ; சிவகாசி காக்கிவாடன்பட்டி ஆர். பொன்னுச்சாமி நாயுடு கல்வியியல் கல்லுாரி, கே.ஆர்.பி. கலை, அறிவியல் கல்லுாரி சார்பில் பேராசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடந்தது.கல்லுாரி தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். கலைக் கல்லுாரி முதல்வர் ராம்ஜெயந்தி வரவேற்றார். முரளீதரன் புத்தாக்கப் பயிற்சி வழங்கினார். மாணவர்களிடையே கற்றலை மேம்படுத்துவது, கற்பிப்பதில் புதிய முறையை ஏற்படுத்துவது போன்றவற்றை விளையாட்டின் மூலம் பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கல்வியல் கல்லுாரி முதல்வர் கண்ணன் நன்றி கூறினார்.-----
11 minutes ago
11 minutes ago
23 minutes ago
2 hour(s) ago
2 hour(s) ago