உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவிக்கு பாராட்டு

மாணவிக்கு பாராட்டு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி அக்க்ஷய புஷ்பா திருத்தங்கலில் நடந்த மாவட்ட அளவிலான வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி என்ற போட்டியில் 3 ம் இடத்தை பிடித்து கோப்பை மற்றும் சான்றிதழ்களை பெற்றார்.வெற்றி பெற்ற மாணவியை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், பள்ளி தலைவர் மதிவாணன், செயலாளர் ராம்குமார், நிர்வாகக் குழுவினர், உறவின்முறை பெரியோர்கள், தலைமை ஆசிரியை தங்கரதி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை