உள்ளூர் செய்திகள்

சந்திப்பு கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் தமிழ் இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் 254வது எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது.தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். நுாலகர் கந்தசாமி, சங்கீத வித்வான் மோகன் இசை பாடல்கள் பாடினர். சந்திரசேகர் வரவேற்றார். எழுத்தாளர் அதீதன் படைப்புகளை பாராட்டி பேராசிரியர் சிவனேசன், எழுத்தாளர்கள் சிவனணைந்த பெருமாள், சோமசுந்தரம், காளியப்பன், வழக்கறிஞர் அன்னக்கொடி பேசினர். எழுத்தாளர் அதீதன் ஏற்று பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ