உள்ளூர் செய்திகள்

முதியவர் மாயம்

விருதுநகர், : துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதிநகரைச் சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன் 67. இவர் ஆக. 2ல் சென்னை செல்வதற்காக கோவில்பட்டியில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார்.இவர் விருதுநகர் - திருச்சி வரையிலான ரயில்வே ஸ்டேஷன்களில் எந்த ஸ்டேஷனில் இறங்கி எங்கு சென்றார் என தெரியவில்லை. விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை