உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நீர் மோர் பந்தல் திறப்பு

நீர் மோர் பந்தல் திறப்பு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை காந்திநகர், பந்தல்குடியில் பா.ஜ., சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நடந்தது. பா.ஜ., சார்பில் மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது.பொதுச் செயலாளர் சீதாராம், மாவட்ட விவசாய தலைவர் அழகர்சாமி, ஒன்றிய தலைவர் பூலோகராஜ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ