மேலும் செய்திகள்
புகையிலை பொருள் விற்றவர் கைது
03-Mar-2025
சாத்துார்: சிவகாசியை சேர்ந்தவர் சந்திரசேகரன் சின்னக் காமன் பட்டியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவரது கடை அருகில் அரசு அனுமதியின்றி தகர செட்டில் அரசு தடை செய்துள்ள 1000 வாலா 2000 வாலா சரவெடிகளை விற்பனைக்கு வைத்திருந்தார். ரோந்து சென்ற போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Mar-2025