உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்

சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி மாநகராட்சியில் மூன்றாவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. சிவகாசியில் நேற்று சிவன் மாட வீதி, கீழ ரத வீதி, மேலரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, பி.எஸ்.ஆர்., ரோடு ஆகிய பகுதிகளில் ரோட்டில் ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கடைகள்அகற்றப்பட்டது. மேலும் விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை