உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கஞ்சா விற்பனை; 3 பெண்கள் கைது

கஞ்சா விற்பனை; 3 பெண்கள் கைது

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா வன்னியம்பட்டி பள்ளி அருகில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்த தாமரைச்செல்வி, 21, வேலம்மாள், 55, அமிர்தவல்லி, 29, ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த 190 கிராம் கஞ்சா, ரூ.1,200 ஐ வன்னியம்பட்டி எஸ். ஐ. .சுந்தர்ராஜ் பறிமுதல் செய்தார். பேச்சியம்மாள் என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்