உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மண் திருட்டு லாரி பறிமுதல்

மண் திருட்டு லாரி பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி.,டவுன் இன்ஸ்பெக்டர் ராமர் திருவண்ணாமலை ரோட்டில் வாகன சோதனை செய்தபோது ஒரு டிப்பர் லாரியில் அரசு அனுமதி இன்றி இரண்டரை யூனிட் அளவுள்ள சுள்ளை மண்ணை திருட்டுத்தனமாக அள்ளி வரப்பட்டது தெரியவந்தது.குலாலர் தெருவை சேர்ந்த டிரைவர் சுந்தர்,25,சக்தி குமார், 43, துலுக்கன் குளம் தங்கப்பாண்டி ஆகியோர் மீது டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, சக்தி குமாரை கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர். டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ