உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் சி.எஸ்.ஐ., தோமா சர்ச்சில் வேதாக பள்ளியில் மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பள்ளி தாளாளர் பால் தினகரன் தலைமை வகித்தார். ஆசிரியை சாந்தகுமாரி முன்னிலை வகித்தார். இயக்குனர் செல்வகுமார் வரவேற்றார். மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த போட்டிகள் நடத்தப்பட்டு நகர் போக்குவரத்து எஸ்.ஐ., தங்கம் பரிசுகள் வழங்கி பேசினார். தலைமை ஆசிரியர் பிரைட்டி சிங் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ