மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்..
22-Feb-2025
ராஜபாளையம்:இந்திய கம்யூ., சார்பில் ராஜபாளையம் நகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு வைப்புத்தொகை, மாதாந்திர கட்டணம், சொத்து வரி வீட்டு வரியை குறைக்க கையெழுத்து இயக்கம் நடந்தது. நகரச் செயலாளர் விஜயன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் லிங்கம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ரவி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் விளக்கி பேசினர். ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
22-Feb-2025