சிறுதொழில் தினம்
விருதுநகர், : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் வணிக மேலாண்மை துறை சார்பில் தேசிய சிறுதொழில் தினவிழா சொற்பொழிவு கல்லுாரி முதல்வர் சாரதி தலைமையில் நடந்தது.மேலாண்மை துறை இயக்குநர் சுப்பிரமணியன், சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், தொழிலதிபர் குருசாமி, லிங்கா தீபம் எண்ணெய் உரிமையாளர் ராஜலிங்கம் ஆகியோர் பேசினர். ஏற்பாடுகளை மங்கையர்கரசி, ஜோதிலட்சுமி, துறை தலைவர்கள், உதவிப் பேராசிரியர்கள் செய்தனர்.