உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

சிவகாசி : மருதுபாண்டியர் மேட்டு தெருவை சேர்ந்தவர் கோவிந்த மூர்த்தி 28. பட்டாசு ஆலை ஏஜண்டாக வேலை பார்த்து வரும் இவருக்கு திருமணத்திற்கு வீட்டில் பெண் பார்த்து வந்தனர். சரியான வரன் அமையவில்லை. இதனால் விரக்தியில் இருந்தவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி