உள்ளூர் செய்திகள்

முதியவர் கைது

தளவாய்புரம்: தளவாய்புரம் புத்துார் மெயின் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது டூவீலரில் வேகமாக வந்த சிவகிரி தாலுகா இனாம் கோவில்பட்டியை சேர்ந்த செல்லச்சாமி 60, ஏமாற்றி தப்ப முயன்றார்.அவரை பிடித்து சோதனை செய்ததில் பிளாஸ்டிக் பையில் விற்பனைக்காக வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அலைபேசிகள், பணம் ரூ. 3660 கைப்பற்றி கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ