உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வீட்டின் கூரை இடிந்து மூதாட்டி பலி

வீட்டின் கூரை இடிந்து மூதாட்டி பலி

ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துாரில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த நாச்சியார் 85, பலியானார்.ஸ்ரீவில்லிபுத்துார் மடத்துப்பட்டி தெருவை சேர்ந்தவர் வள்ளிநாயகம் மனைவி நாச்சியார், 85. கணவர் உயிரிழந்த நிலையில் நாச்சியார் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று காலை 6:00 மணிக்கு வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கி நாச்சியார் உயிரிழந்தார். தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்iடனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை