உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் திருக்கல்யாணம்

மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் திருக்கல்யாணம்

விருதுநகர்: விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.விருதுநகர் மீனாட்சி ஆவணி பிரம்மோற்ஸவ திருவிழாவை முன்னிட்டு செப். 4ல் கொடியேற்றப்பட்டது. விழாவின் எட்டாவது நாளான நேற்று காலை 8:30 மணிக்கு மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. மீனாட்சி அம்மன், சொக்கநாதருடன் அலங்காரத்தில் காட்சி தந்தார். தீபாராதனை காட்டப்பட்டது. இதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ