உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மகளிர் திறன் மேம்பாட்டு பயிற்சி

மகளிர் திறன் மேம்பாட்டு பயிற்சி

விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி மாணவர் நலன் சேவை மையம், விருதுநகர் விருதை பாரதி அமைப்பு சார்பில் மகளிர் திறன் மேம்பாட்டு பயிற்சி கல்லுாரி முதல்வர் சாரதி தலைமையில் நடந்தது.இதில் விருதை பாரதி அமைப்பு தலைவர் விஜயலட்சுமி, டி.எம்.எஸ்., பயிற்சி மைய நிர்வாகி மாரிச்செல்வி, அழகி பேஷன் மைய நிர்வாகி அழகு முத்து சுந்தரி உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை மாணவர் நல சேவை மைய டீன் நிர்மல்குமார், கூடுதல் டீன் பாண்டியராஜன்செய்தனர். ஒருங்கிணைப் பாளர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ