உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 7 பவுன் நகை திருட்டு

7 பவுன் நகை திருட்டு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற மில் தொழிலாளி சாது சுந்தர் சிங்,70,. இவர் நேற்று கடைக்குச் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த தங்க மோதிரம் மற்றும் வளையல்கள் உள்ளிட்ட 7 பவுன் நகைகள் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை