உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாலிபர் உடல் மீட்பு

வாலிபர் உடல் மீட்பு

சாத்துார்: ஆலங்குளம் குண்டாயிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் இவர் மகன் இசக்கி வேல், 27. நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு அங்குள்ள காயல்குடி ஆற்றில் குளிக்க சென்றார்.திடீரென நீர் வரத்து அதிகரிக்கவே வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையவீரர்கள் அவரை தேடினர். நேற்று காலை 9:00 மணிக்கு வெம்பக்கோட்டை அணை அருகில் அவரது உடலை மீட்டனர்.ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை