உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின்விளக்குகள் அழகில் ஆண்டாள் நந்தவனம்

மின்விளக்குகள் அழகில் ஆண்டாள் நந்தவனம்

ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் அவதார நந்தவனம் மின்விளக்குகளால் அழகு படுத்தப்பட்டுள்ளது. நன்கொடையாளர் பங்களிப்புடன் பல லட்சம் ரூபாய் செலவில் நந்தவனம் சீரமைக்கப்பட்டு நவீன மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஆண்டாள் மாலைக்குரிய பல்வேறு பூச்செடிகள் நடப்பட்டுள்ளது. இதுவரை போதிய வெளிச்சம் இல்லாமல் காணப்பட்ட நந்தவனம், தற்போது மின்விளக்குகளால் அழகு படுத்தப்பட்டிருப்பது பக்தர்களை கவர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை