உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காரியாபட்டியில் வருஷாபிஷேகம்

காரியாபட்டியில் வருஷாபிஷேகம்

காரியாபட்டி: காரியாபட்டியில் கபால காளியம்மன் கோயில் வருஷாபிஷேகம் நடந்தது. கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடந்தன. நேற்று காலை காரியாபட்டி முருகன் கோயிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஆயிரத்து 8 பால்குடம், அக்னி சட்டி எடுத்து பஸ் ஸ்டாண்ட், முக்கு ரோடு, செவல்பட்டி வழியாக பெண்கள் ஊர்வலமாக சென்றனர். சிவன், பெருமாள், காளியம்மன், சரஸ்வதி, அம்மன், கருப்பசாமி, மீனாட்சி உள்ளிட்ட வேடங்கள் அணிந்து சிறுவர்கள் ஊர்வலமாக சென்றனர். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை