உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்துார்: மல்லி யஷஸ் இங்கிலீஷ் பள்ளி மாணவர்கள் சிவகாசி நீரோ ஸ்கேட்டிங் அகடாமியில் நடந்த அகில இந்திய ஸ்கேட்டிங் போட்டிக்கான மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்றனர்.11, 14 வயது பிரிவில் இப்பள்ளி மாணவர்கள் 3 பேர் வெற்றி பெற்று மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். சாதனை மாணவர்களை பள்ளி தாளாளர் உஷா ரமேஷ், முதல்வர் லட்சுமி பிரியா பாராட்டி பதக்கம், சான்றிதழ்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி