உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

திருச்சுழி: திருச்சுழியில் தீண்டாமையை கடைபிடிப்பது குற்றச்செயல்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிவகங்கை கலை குழுவினர் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்தும், தீண்டாமையை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், தீண்டாமை ஒரு பெரும் குற்றம் என்பது குறித்தும் கலை நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை