உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

நரிக்குடி: நரிக்குடி, வீரசோழனில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் சார்பில், எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந் நோய் பரவும் முறைகள், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் சுற்றியுள்ள சமூகம் காட்ட வேண்டிய அக்கறைகள் குறித்து தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பயணிகள், மாணவர்கள், இளைஞர்கள் உட்பட பலர் கண்டு களித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ